Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

3D கதைகள்

காகிதத்தளத்தை விட இணையத்தளம் மிக விரிவானது. அதன் எல்லைகளும் சாத்தியங்களும் அதிகம். நான் அச்சிலிருந்து இங்கே எழுத வந்த போது இந்தத் தளத்துக்கே உரிய அம்சங்களோடு படைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன்.

இணையத்தில் கதை என்பதன் வீச்சு எப்படியெல்லாம் காகிதத் தளத்தினின்றும் வித்தியாசப்படும் என சிந்தித்தேன். விளைவு 3D கதைகள்.

சாக்ரட்டிஸம், சர்ரியலிஸம், மேஜிகல் ரியலிஸம் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்னது புதுசா என்று கேட்பவர்கள் இந்த "கறுப்பு வெள்ளை கனவுகள்" என்ற கதையை அவசியம் படியுங்கள். ஒரே கதையை ஐந்தாறு விதமாக வாசிக்க முடிகிற புதிய அநுபவத்தை ஹைப்பர் லிங்க் புண்ணியத்தில் உங்களுக்குத் தந்திருக்கிறேன்.

படித்து விட்டுச் சொல்லுங்கள்.

3D கதைகளைப் படிக்க இங்கே கிளிக்கவும்.

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com