Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

சிறுகதைகள்

ஏதாவது ஒரு வகையைத் தேர்ந்தெடுக்கவும்

பிடி 22

சிறுகதை - 30--டிஸ-2015

பஸ் கிளம்பி விட்டது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொல்!

சிறுகதை - 25--ிப்-2014

“பையன் தீவிரமான இளையராஜா ரசிகன். ரெண்டு நாளா ட்விட்டர்ல பெரிய இசைத் தகராறு. ரஹ்மான் ரசிகர்களோட கன்னாபின்னான்னு மோதியிருக்கான். முக்கியமா நாராசம்ங்கிறவரோட நடந்த கான்வெர்சேஷனைப் பாருங்க. ரொம்ப ஹாட்டா இருக்கு.”

பேலியோ

சிறுகதை - 08--நவ-2016

...அவள் சமைக்கும் சாப்பாட்டைக் கூட முன்பு போல் ருசித்து ரசிப்பதில்லை. எவளாவது அசைவப் பட்சிணியிடம் மனதைப் பறி கொடுத்து விட்டானா?...

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com