Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

சிறுகதைகள்

ஏதாவது ஒரு வகையைத் தேர்ந்தெடுக்கவும்

“ஸார், நாம போயாகணும்”

சிறுகதை - ஆனந்த விகடன் - Ananda Vikatan 08-09-1996

லேசான நடுக்கத்துடன் அவள் கை காட்டின திசையில் ஓ.பி டாக்டர் தெரிந்தார். பெரியவரின் கையிலிருந்த குழந்தையை அள்ளினான் தயானந்த். அதன் சின்ன வாயிலிருந்து வழிந்த நுரை அவன் முழுக்கை ஷர்ட்டை நனைத்தது.

தேய்பிறைகள்

சிறுகதை - ஆனந்த விகடன் - Ananda Vikatan 10-05-1998

” அடுத்த வருஷம் திண்ணை ஸ்ககூலுக்குப் போ… எல்.கே.ஜி- யை விட பெரிய படிப்புன்னு எங்கம்மாதான் சொல்லிச்சு. எங்கப்பாவோட இன்ஜினியரெல்லாம் அங்கதான் படிச்சாங்களாம். “

ஒரு பிஸ்டல் தூசி துடைக்கப்படுகிறது

சிறுகதை - ஆனந்த விகடன் - Ananda Vikatan 1989

”ஹலோ இன்ஸ்பெக்டர்! ஆன்ட்டி ரேடியேஷன் சங்கப் பிரதிநிதி பேசறேன். இந்த கேஸ் சம்பந்தமா நீங்க அவரை விசாரிச்சுக்கிட்டிருக்கிற நேரம் ஊர்ல ஏதாவது ஊர்வல நடந்தா அதை ஒழுங்குபடுத்தப் போகலாம்.. வேலை செஞ்ச திருப்தியாவது உங்களுக்கு இருக்கும். ஏன்னா.. எப்படியிருந்தாலும் சாயந்திரம் நாலு மணிக்கு ராகவராவ் எங்க தோட்டாவுக்குப் பலி!”

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com