Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

துகள்கள்

- அமெரிக்கச் சிறுகதைகள். கொஞ்சம் நிஜம். கொஞ்சம் கதை

அமெரிக்க இந்தியப் பின்னணியில் எழுதப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு. கடந்த பத்து வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர் அப்பின்னணியில் கண்ட, கேட்ட சம்பவங்களைக் கற்பனையில் கோர்த்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. இந்தச் சிறுகதைகளின் மின்நூல் வடிவம் இணையத்தில் கூகிள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஐ-ஸ்டோர் (Apple iStore) மற்றும் அமேசான் கிண்டில் (Amazon Kindle) ஆகிய இடங்களில் கிடைக்கிறது.

Google Books- ல் படிக்க:

துகள்கள்

Google.com

ஆப்பிள் மேக் அல்லது ஐஃபோனில் படிக்க: Apple Store Version

துகள்கள்

Apple.com

அமேசான் கிண்டில்-ல் படிக்க: Amazon Kindle Version

துகள்கள் - I & II

Amazon.com

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com