நியூயார்க் நகரம்
நியூயார்க் நகரம்

நியூயார்க் நகரம்

அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. தமிழ் மாத, வாரப் பத்திரிகைகளில் பல காலமாய் எழுதி வரும் எழுத்தாளர் சத்யராஜ்குமார் கடந்த 20 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். தான் பார்த்த, கேட்ட விஷயங்களை சுவையான சிறுகதைகளாக்கி இந்தத் தொகுப்பில் அளித்திருக்கிறார். அமெரிக்க வாழ்க்கையை நேரடியாய்ப் பதிவு செய்யும் முதல் தமிழ் இலக்கியப் படைப்பு என இதனைச் சொல்லலாம்.

அச்சு நூல்: அகநி வெளியீடு (2017)

கிண்டில் மின்னூல்: நியூயார்க் நகரம்

You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
Admin
Admin
  • follow: